tips-for-rwh-thumb

மழை நீர் சேமிப்பிற்கான 10 முக்கிய குறிப்புகள்

01). சேமித்து வைத்த மழை நீரில் குப்பை சேர விடாதீர்.

 

02). மழை காலத்திற்கு முன் தொட்டி மற்றும் குழாய்களை சுத்தம் செய்ய வேண்டும்.

 

03). அதிகமான மழை பெய்யும் போது, நீர் பூமிக்குள் செல்லுமாறு வடிவமைக்கவும்.

 

04). அதிக நாட்களுக்கு மழை நீரை சேமிக்கும்போது, பாசி படியாத வண்ணம் மூடி வைக்கவும்.

 

05). மழை நீரின் வேகத்திற்கு தகுந்தவாறு கனமான குழாய்களை பயன்படுத்த வேண்டும்.

 

06). மழைக்கும் துப்புரவு தொட்டிக்கும் தனித்தனி குழாய்கள் வைக்கவும்.

 

07). மண்ணின் தன்மைக்கேற்ப மழை நீர் சேமிப்பு அமைய வேண்டும்.

 

08). சேமிக்கும் குழாய்களில் உள்ள வடிகட்டிகளை சுத்தமாக வைக்க வேண்டும்.

 

09). பழைய கிணறு மற்றும் தொட்டி இருந்தால் அதையே மழை நீர் சேமிப்பிற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

10). நீரின் அளவை காண்பிக்கும் கருவியை பொருத்தினால், சேமித்த நீரை சிக்கனமாக செலவு செய்யலாம்.